அல்-ஹிலால் மத்திய கல்லூரி மாணவன் N.செளமர் 1ம் இடத்தை பெற்றார்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு மூதூர் வலய பாடசாலை மட்டத்தில் மூதுார் பிரதேச சோமபுர நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தினால் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட”நீரின் பெறுமதியை உணர்தல்” என்ற தொணிப்பொருளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியிலே கல்லூரியின் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவனான நிகாஸ் செளமர் முதலாம் இடத்தினை பெற்றுள்ளர்.

இவர் கடந்த காலத்தில் பல்வேறுபட்ட பேச்சுப்போட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதினை மனதார வாழ்துவதோடு இப்போட்டியில் வெற்றியடைவதற்கு உரிய பயிற்சிகளினை வழங்கி உறுதுணையாக அமைந்த தாயும் ஆசிரியையுமான திருமதி றம்சியா நிகாஸ் அவர்களுக்கும் இதற்கான வழிகாட்டல் ஆலோசனைகளினை வழங்கிய பாடசானலயின் அதிபர் K.றஸிம் அவர்களுக்கும் இப்போட்டி நிகழ்வுக்கு குறித்த மாணவனினை அழைத்து சென்ற R. முகம்மட் ஆசிரியருக்கும் பாடசாலை நிருவாகம் சார்பிலும் , பாடசாலை சமூகம் சார்பிலும் மகத்தான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *