School Anthem
அல்லாஹ ஹாதி குவ்வகிப்தி முராதி
ஸல்லு அலா ஹைறுன் நபி ஆலி வஸப்பி
காலை நேரமே பாடசாலை வந்தோமே
உன்னை நிதம் போற்றுகின்றோம்
வல்ல நாயனே
(காலை)
நல்லொழுக்க சீலராய் நாடு போற்றும் தலைவராய்
நல்லொழுக்க சீலராய் நாடு போற்றும் தலைவராய்
நாளை நாம் உருவாகிட நாயனே வழிகாட்டுவாய்
நாடி உன்னை வேண்டுகின்றோம்
வல்ல நாயனே
(காலை)
அறநெறி நல்லொhழுக்கமும் அறிவுடன் பல்கலைகளும்
அறநெறி நல்லொhழுக்கமும் அறிவுடன் பல்கலைகளும்
அளித்திடும் ஆசான்களே! அனைவரும் அடிபணிந்திட
நாடி உன்னை வேண்டுகின்றோம்
வல்ல நாயனே
(காலை)
அல்-ஹிலால் புகழ் ஓங்கவே பல்கலையிலும் உயரவே
அல்-ஹிலால் புகழ் ஓங்கவே பல்கலையிலும் உயரவே
தாய்மொழி தமிழ் வாழ்கவே ஸ்ரீலங்கா சீர்பெறுகவே
நாடி உன்னை வேண்டுகின்றோம்;
வல்ல நாயனே
(காலை)
