பாடசாலை மட்டத்தில் மைதானங்களினை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்தில் எமது பாடசாலை மைதானமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக இன்று கண்காணிப்பு விஜயமாக கிழக்கு மாகாண உடற்கல்விக்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளர் C.G . தர்மதிலக்க, அவர்களுடன் Mr.M. அக்மல்
(உதவிக்கல்விப்பணிப்பாளர் கிண்ணியா), AWM.ஜவாத் (உதவிக்கல்வி பணிப்பாளர் மூதூர்), R. சர்ராஜ் (தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை அதிகாரி) மூதூர் வலய கல்வி அலுவலகம் சார்பில் விஜயம் செய்த போது, பாடசாலையின் நிருவாகம் சார்பில் இவர்களை உரிய இடத்திற்கு அழைத்து சென்ற பாடசாலையின் உடற்கல்விக்கு பொறுப்பான ஆசிரியர் A.H.Y. அரபாத் மற்றும் A.M.அம்ஸாத்
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஆகியோருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
இவ் முயற்சி வெற்றிபெற பாடசாலை, நிருவாகம் மற்றும் பாடசாலை சமூகம் சார்பிலும் முன் கூட்டிய வாழ்த்துக்கள்.

