Hilalian Inter -House Sports Meet – 2020
இன்று எமது பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி மூதூர் பொது மைதானத்தில் பாடசாலை நிர்வாகம், பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்புடன் சிறப்புற நடைபெற்று முடிந்தது.







இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கௌரவ பிரதேச சபை தவிசாளர் MMM.Aroos, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் JM.Laheer, மற்றும் அரசியல் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள் மற்றும் பழைய மாணவர்களின் உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை பெற்றோர்களின் கலந்து சிறப்பித்தனர்.
