ஒலிம்பிக் தீபக் கிண்ணம் அன்பளிப்பு Hilalian 2010 Batch

ஒலிம்பிக் தீபக் கிண்ணம் அன்பளிப்பு Hilalian 2010 Batch எமது பாடசாலை விளையாட்டுக் குழுவின் வேண்டுகோளிற்கு இணங்க இன்று (09) பாடசாலை அதிபர் M.L.M. Mubarak பாடசாலை OBA பொருளாளர் Mr.S.Anas மற்றும் எமது பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் Y.Arafath ஆசிரியர் முன்னிலையில் ஹிலாலியன் 2010 Batch சார்பாக 13,000 ரூபாய் பெறுமதியான ஒலிம்பிக் தீபக் கிண்ணம் அன்பளிப்பு செய்யப்பட்டது. குறித்த அன்பளிப்பை எமது பாடசாலை OBA,SDC மற்றும் பாடசாலை விளையாட்டுக்குழு சார்பாகவும் பாடசாலை நிர்வாகம் சார்பாகவும் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *