Mr.M.Saheer kaan Hilalian Oba – 2009 Batch

எமது பாடசாலை பழைய மாணவர் Mr.M.Saheer Kaan அவர்களினால் போட்டி நிகழ்வுக்கான Banner அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி அன்பளிப்பை அளித்த, அளிக்கும் Hilalian 2009 Batch அங்கத்தவர் Mr.M. Saheer kaan அவர்களுக்கு பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *