Mr. Mohamed Ziyan PHI (Hilalian Oba Secretary)
எமது பாடசாலை Hilalian OBA செயலாளர் Mr. Mohamed Ziyan (PHI) அவர்களினால் அண்மையில் எமது பாடசாலை OBA நிர்வாகத்திற்கு 30,000.00 ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் என்ற வகையில் பொருளாதார ரீதியாக பல உதவிகளை அளிக்கும் Hilalian 98 O/L Batch சார்பில் அங்கத்தவருக்கு பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
