சம்பியன் கிண்ணங்கள் அன்பளிப்பு Dr. Ziya
எமது பாடசாலையில் நடைபெறவுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான இல்லவிளையாட்டுப் போட்டியின் வெற்றியாளர்களுக்கான “சம்பியன் கிண்ணங்கள்” தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் வைத்திய கலாநிதியுமான Dr Y.S.M. Ziya அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் எமது பாடசாலைக்கு உதவியளித்த Dr Y.S.M.Ziya அவர்களுக்கு பாடசாலை நிர்வாகம், Hilalian OBA , SDC சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
