Hilalian 98 Batch சார்பில் Champions Cups அன்பளிப்பு
Hilalian 98 Batch சார்பாக எமது பாடசாலையின் இல்லவிளையாட்டு போட்டியில் Football, Cricket போட்டிகளில் சாம்பியன்ஸ் ஆன அணிகளுக்கான Champions Cups இன்று பாடசாலை அதிபர் MLM.Mubarak முன்னிலையில் இன்று (30) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தொழிற்பட்ட வண்ணமாக காணப்படும் Hilalian 98 Batch நிர்வாகத்திற்கு பாடசாலை சமூகம் Hilalian OBA, SDC சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
