Mohamed Nifras இரண்டாம் இடம் பெற்று தேசிய சாதனை படைத்துள்ளார்.
10000m ஓட்டத்தில் இரண்டாமிடம் Mohamed Nifras இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் உள்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான 10000m நெடுந்தூர ஓட்டப்போட்டியில் மூதூர் மண்ணை சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவர் Mohamed Nifras அவர்கள் இரண்டாம் இடம் பெற்று தேசிய சாதனை படைத்துள்ளார்.
இவர் எமது பாடசாலையின் பழைய மாணவர் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். எதிர்வரும் காலங்களில் மொரோக்கோ நாட்டில் இடம்பெறுவ்வுள்ள சர்வேதேச மெய்வல்லுனர் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
