பாடசாலை மட்டத்திலான சிறந்த உதைப்பந்தாட்ட அணியினை உருவாக்குதல்.
மேற்படி விடயத்தினை கருத்திற்கொண்டு எமது பாடசாலையில் இணைப்பாட விதான செயற்பாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையிலும் உதைப்பந்தாட்டத்தினை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் திறமையான இளம் உதைப்பந்தாட்ட வீரர்களினை இனம் காண்பதற்காக பாடசாலை மாணவர்களுக்கு உதைப்பந்தாட்டத்திற்கான செயற்பாட்டு பயிற்ச்சிகள் 2021.02.10 இன்றிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதிபர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக வழிநடாத்தும் A.M. அம்ஸாத் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் அவர்களுக்கு பாடசாலை நிருவாகம் சார்பில் மகத்தான நன்றிகள் உறித்தாகட்டும்.

-நிருவாகம்-
