NVQ LEVEL 03 பாட நெறி ஆரம்பம்.

G.C.E O/L , G.C.E.A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவ மாணவிகளுக்கும், கணினி அறிவை பெற வேண்டுமென என்னும் 16 வயதுக்கு மேற்பட்ட ஏனையவர்களுக்கும் மிக குறுகிய காலத்தில், தகவல் தொழில் நுட்ப துறையில், தேசிய தொழிற்தர சான்றிதழ் NVQ LEVE 03 யினை பெற்றுக்கொள்ள ஓர் அறிய வாய்ப்பு.

🎯 மூன்று மாத கால பயிற்சிநெறி.

🎯 மாலை நேர வகுப்புகள்

🎯 அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நெறி.

🎯 அனுபவமிக்க போதனாசிரியர்கள்

🎯 மிகக் குறைந்த கட்டணம்

மேற்படி வசதிகளுடன் தி/மூ/அல்-ஹிலால் மத்திய கல்லூரி கணினி அறையில் நடைபெறவிருக்கிறது.

குறிப்பு – முதல் 35 மாணவர்களுக்கு மட்டுமே பதிவுகளை மேற்கொள்ள முடியும். தொடர்புகளுக்கு –

அதிபர் – 0740583718

இணைப்பாளர் – 0777614546

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *