தரம் 06 இற்கு புதிய மாணவரினை உள்ளீர்த்தல் – 2021

தரம் 06 இற்கு புதிய மாணவரினை உள்ளீர்க்கும் முகமாக உத்தியோகபூர்வமான பெற்றார் சந்திப்பு சுகாதார நடைமுறைகளினை பேணி 2021.01.20 அன்று பாடசாலை பழைய நூலக கட்டிடத்தொகுதியில் பாடசாலை அதிபர் K.றஸிம் அவர்கள் தலைமையில் முற்பகல் 9.30 மணியளவில் நடைபெற்றது.

இதில் பாடசாலையின் உதவி அதிபர் A.M. நஸாத் ஆசிரியர் , மாணவர் உள்ளீர்ப்பு குழு தலைவர் A.J. சலித் ஆசிரியர் மாணவர் ஒழுக்காற்று குழு பொருப்பாளர் R.M.முகம்மட் ஆசிரியர், தரம் 6 – 8 இற்கான பகுதித் தலைவி ஜெஸிமா சறுக், தரம் 06 இற்கான வகுப்பாசிரியர்களான M.T.புர்கான் நஜிப் ஆசிரியர், மற்றும் ஆசிரியை கன்சியா சும்ரி, அவர்களும் கலந்துகொண்டனர்.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *