Quality Mart Mr.NM Rihan (Hilalian 95 Batch)

கெளரவிப்பு நிகழ்வுக்கான அனுசரணை Quality Mart NM Rihan (Hilalian 95 Batch)எமது பாடசாலையில் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றும் Arafath ஆசிரியருக்கான கெரவிப்பு நிகழ்வும் பொன்னாடை அணிவித்தல் கெளரவிப்பு நிகழ்ச்சிக்கான அனுசரணையை Mutur Quality Mart உரிமையாளரும் எமது பாடசாலையின் SDC உறுப்பினருமான NM Rihan அவர்களினால் அனுசரணை அளிக்கப்பட்டுள்ளது.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *