அளவை நிறுவை மாவட்ட பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் Mr. AL.Nawsath Sir அவர்களினால் 10,000.00 ரூபாய் அன்பளிப்பு.
எமது பாடசாலையின் இல்லவிளையாட்டுப் போட்டியினை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது. OBA, SDC, பாடசாலை நிர்வாகம் சார்பில் இவ் அன்பளிப்புக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.