KRS குடும்பத்தின் அனுசரனையில் கலில் றஃமான் – முகமட் சல்மான்
அல்ஹிலால் மத்திய கல்லூரிக்கு நிர்வாக நடவடிக்கைக்கு தேவையான A4 தாள்கள் ஒரு தொகை பாடசாலை அதிபரிடம் வழங்கிவைப்பு. KRS குடும்பத்தின் அனுசரனையில் கலில் றஃமான் – முகமட் சல்மானின் நிதி ஒதுகீட்டில் மாதந்தோரும் ஒரு சமுகப் பணி திட்டத்தின் கீழ் இம்மாதத்திற்கான சமூகப்பணியில் மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லூரிக்கு பாடசாலை அதிபரின் வேண்டு கோளின் பெயரில் நிர்வாக நடவடிக்கை மற்றும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு உதவியாக அமையும் வகையில் இச் செயற்பட்டினை செயற்படுத்தி தருமாறு விடுத்த வேண்டு கோளின் பெயரில் 2020.12.09. அன்று பாடசலை அதிபரிடம் இப்பொருற்கள் கையளிக்கப்பட்டது. பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்…
