Hilalian – 2009 Batch
5000 ரூபாய் பண அன்பளிப்பு Hilalian 2009 Batchஇன்று அதிபர் முன்னிலையில் ஹிலாலியன் 2009 தொகுதி சார்பாக இல்லவிளையாட்டுப் போட்டியை முன்னிட்டு 5000 ரூபாய் அன்பளிப்பு செய்யப்பட்டதோடு HPL 2019 சுற்றுப்போட்டியில் வெற்றிகொண்ட சம்பியன் கிண்ணத்தை பாடசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளனர். பாடசாலை நிர்வாகம் மற்றும் OBA, SDC சார்பாக குறித்த அன்பளிப்புக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
