Cricket Hilalian 99 batch மற்றும் Mccian 99 Batch.
நட்புறவு ரீதியிலான கிரிக்கட் சுற்றுப்போட்டி MCCian 99 vs Hilalian 99 பழைய மாணவர்களுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியினை தொடர்ந்து பாடசாலைகளுக்கு இடையிலான தொகுதி ரீதியான நட்புறவு போட்டிகள் நடாத்தும் நிலை உருவாகியுள்ளது. அந்தவகையில் மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் எமது பாடசாலை Hilalian 99 batch மற்றும் Mccian 99 Batch பழைய மாணவர் குழுக்கள் விளையாட ஒழுங்கு செய்யப்பட்டன. இவ்வாறு எமது பாடசாலைகளுக்கு இடையில் ஏனைய அணிகளும் தங்களின் உறவுகளை மேம்படுத்தும் வகையில் சில ஆரோக்கிய செயற்பாடுகளை முன்வந்து செயற்படுத்த எத்தனிக்கவேண்டும்.

