2019ம் ஆண்டு 17 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அல்ஹம்து லில்லாஹ்.
🏆வெட்டுப் புள்ளிக்கு அமைவாக 2019ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையின் படி இம்முறை 17 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இம் மாணவர் குழாத்திற்கு நீண்ட காலம் முழுமையாக பணியாற்றிய முன்னாள் அதிபர் எம்.எல்.எம் முபாரக் அவர்களுக்கும், இந்நாள் அதிபர் கே .றசீம், பிரதிஅதிபர்கள், பகுதித் தலைவர், விசேடமாக வெற்றியின் கதாநாயகர்களான தெரிவான மாணவர்களினையும் அவர்களின் பெற்றோர்களினையும் மனதார வாழ்த்துவதோடு மற்றும் விசேடமாக இவ் வெற்றிக்கு பங்களித்த கலை, வர்த்தக ,கணிதப் பிரிவில் கற்பித்ததும் வழிகாட்டியதுமான ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமுகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.விபரம் பின்வருமாறு
1) மன்சூர் – ஹிஸ்புல்லாஹ்-பேராதனை – முகாமைத்துவபீடம்
2) மஜித்கான் அஸ்வர் – பேராதனை-கலைப்பிரிவு
3) உபைத்துல்லாஹ் -முகம்மது இல்ஹாம் – பேராதனை- கலைப்பிரிவு
4) முகமட் நியாஸ்-நிஜாஸ் அகமட் – தென்கிழக்கு-கணிப்பிரிவு
5) நவாஸ் – முகம்மது சஹான்-தென்கிழக்கு-கலை பிரிவு
6) முகமட் கில்மி – முகமட் சஹான்-தென்கிழக்கு- கலை பிரிவு
7) அனஸ்- முகமட் ஜனுஸ் – தென்கிழக்கு-கலை பிரிவு
8)நிசார் -முகம்மது நிப்ராத்-தென்கிழக்கு-கலை பிரிவு
9) புஹாரி-முகமட் நிப்றான் – தென்கிழக்கு- கலை பிரிவு
10) முஃசின் – முபாத்- சப்ரகமுவ – விளையாட்டு விஞ்ஞானம்
- நிலுவையிலிருந்த மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் கிடைக்கப்பெற்றுள்ளது.

