ஜெயினுலாப்தீன்- சஹ்தி குசைன்
🤝மூதூர் அல்ஹிலால் மத்திய கல்லூரி நிர்வாக நடவடிக்கைக்கு தேவையான A4 தாள்கள் பாடசாலை அதிபரிடம் வழங்கிவைப்பு. எமது பாடசாலையின் பழைய மாணவனான ஜெயினுலாப்தீன்- சஹ்தி குசைன் என்பவரால் தாமாக மனமுகர்ந்து பாடசாலையின் அதிபர் அவர்களிடம் கல்லூரியில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது. இவ் உதவிக்காக பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை சமுகம் சார்பாக நன்றிகள் உரித்தாகட்டும் ….
