Mr. AL.Naheeth Sir Hilalian 99 OL Batch

இல்லவிளையாட்டுப் போட்டிக்கான பரிசுப்பொதிகள் அன்பளிப்பு AL.Naheeth sir Hilalian 99 OL Batch எமது பாடசாலையில் நடைபெறவுள்ள இவ்வருட இல்லவிளையாட்டுப் போட்டிக்கான மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 40 பொதிகள் எமது பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும், ALR நிதியத்தின் உறுப்பினருமான Mr. AL.Naheeth ஆசிரியரினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வன்பளிப்புக்கு எமது பாடசாலையின் நிர்வாகம், OBA, SDC சார்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *