அல்ஹாஜ் JM.Shafy (JP)எமது பாடசாலையின் முதல் OBA (1995)
பதக்கங்கள் அன்பளிப்பு அல்ஹாஜ் JM.Shafy (JP)எமது பாடசாலையின் முதல் OBA (1995) இன் செயலாளரும், முஸ்லிம் காங்கிரஸ் சிரேஷ்ட உயர்பீட உறுப்பினருமான அல்ஹாஜ் ஜெய்னுதீன் ஷாபி அவர்களினால் பதக்கங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வன்பளிப்பை அளித்த hilalian 84 batch அங்கத்தவருக்கு பாடசாலை OBA, SDC மற்றும் பாடசாலை நிர்வாகம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
