அல்ஹிலால் மத்திய கல்லூரிலிருந்து சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்ட சாதனை. 👏

எமது கல்லூரியிலிருந்து கடந்த வருடம் (2019)தேசிய மட்ட சமுக விஞ்ஞானப் போட்டி நிகழ்சியில் பங்குபற்றி 07ம் இடத்திற்கு முன்னேறிய நசீர் முகம்மது நுஹான் என்ற மாணவருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக வாழ்துகின்றோம் .இவர் கடந்த 2019 இல் கிழக்கு மாகாண மட்ட சமூக விஞ்ஞான போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தினை பெற்றதுடன் கடந்த காலத்தில் பாடசாலையில் கல்விச் செயற்பாடு உட்பட பல இணைப்பாட விதான செயற்பாடுகள் பலவற்றிலும் பங்குபற்றி பல சாதனைகளினை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இவ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அதிபர் M.L.M.முபாரக் மற்றும் பங்காற்றிய ஆசிரியர்களான ஜெஸ்மா சறுக் , Mr.A.m. நஸாத்,A.H. லாபிர், U.M. நபிஸ்,S.முஜிப் , S.M. முபாரிஸ், S . சுஜா, ஆசிரிரியர் குழாத்தினருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துகின்றோம்.
