Hilalian 2001 Batch Runner Up
சம்பியன் கிண்ணம் ஒப்படைப்பு Hilalian 2001 Batch 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற HPL 2019 மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் “ஹிலாலியன் சீனியர்” பிரிவில் “Runner Up Team” ஆக தேர்வு செய்யப்பட 2001 தொகுதி சார்பான மாணவர் குழாம் இன்று (05) Hilalian OBA பொருளாளர் S.Anas ஆசிரியர் முன்னிலையில் தங்களின் வெற்றிக்கிண்ணத்தை எமது பாடசாலைக்கு ஒப்படைத்துள்ளனர்.
