Sports இல்ல விளையாட்டுப் போட்டிக்காக 03 இல்லங்களுக்கும் தலா 15,000/- January 16, 2021January 16, 2021 Admin 0 Comments fv(13/02/2020) நடைபெற இருக்கும் இல்ல விளையாட்டுப் போட்டிக்காக 03 இல்லங்களுக்கும் தலா 15,000/- காசோலை கல்லூரியின் அதிபர் MLM.முபாரக், AHY.அரபாத்(உ.க.ஆ) ஆகியோரினால் இல்ல பொறுப்பாசிரியர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.