Mr. Mohamed Jabry Sir (Hilalian Oba 99 Batch)
பதக்கங்கள் அன்பளிப்பு Mohamed Jabry sir (Hilalian Oba 99 Batch)எமது பாடசாலை பழைய மாணவர் Mohamed Jabry ஆசிரியர் அவர்களினால் வெற்றியாளர்களுக்கான தங்கப்பதக்கங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்படி அன்பளிப்பை அளித்த அளிக்கும் Hilalian 99 Batch சார்பில் ஆசிரியர் Jabry ஆசிரியர் அவர்களுக்கு பாடசாலை சமூகம் மற்றும் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்கம் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
