சம்பியன் கிண்ணங்கள் அன்பளிப்பு #RV_Production எமது பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு RV Production Team சார்பாக Champion Cup அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்பளிப்பை அளித்த RV Production குழுவினருக்கு பாடசாலை OBA, SDC சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.