சிரமதான நிகழ்வு-2021

2021.01.10 அன்று பாடசாலை மீளத்திறப்பதற்காக நடைபெற்ற சிரமதான நிகழ்வுகளின் புகைப்படங்கள் சில.

இதில் பங்கு பற்றிய பாடசாலை நிருவாகத்தினர்கள்,ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள்,பழைய மாணவர்கள், பெற்றார்கள் மற்றும் சிற்றுண்டி வழங்கிய P.M. நிவாகிர் மௌலவி, M.நஜிம் ஆகியவர்களுக்கும் பாடசாலை நிருவாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *