Achievements தேசிய மட்ட பங்கேற்பு-2019 January 17, 2021February 4, 2021 Admin 0 Comments எமது பாடசாலை அல்ஹிலால் மத்திய கல்லூரி 16 வயதுக்கு உட்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் மாகாண மட்டத்தில் 2ம் இடத்தை பெற்றுள்ளது. மேலும் கொழும்பில் நடை பெற உள்ள தேசிய மட்ட போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.