ஆசிரியர் ஒய்வு அறைக்கான கதிரைகள் வழங்கிவைப்பு.

எமது கல்லூரிக்கு மிக நீண்ட காலமாக ஆசிரியர் ஒய்வறைக்கு தேவையாக இருந்த கதிரைகள் தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் அதிபர் K.றஸிம் பாடசாலையின் சிற்றுழியர் நாகூர் பிச்சை சஸிம் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் அலுவலக சிற்றூழியராக கடமையாற்றிவரும் நாகூர் பிச்சை சஸிம் அவர்களினால் தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கதிரிரைகள் 10 இனை கல்லூரியின் அதிபர் K.றஸிம் அவர்களிடம் இன்று கையளித்தார்.

இவர் இக்கல்லூரி மாணவர்களையும் ஆசிரியர்களினையும் கடந்த காலத்தில் ஊக்கப்படுத்தும் வகையில் பல பரிசுகளையும் வழங்கியுள்ளமை பாராட்டதக்கது.

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *