தளபாடங்கள் திருத்தி அமைக்கப்பட்டது.

தி/மூ/ அல் ஹிலால் மத்திய கல்லூரியில் 2021.1 25ம்திகதி தரம் 06 ற்கு 105 புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த 2021.1.20ம் திகதி பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில் அதிபரால் பெற்றோர்களிடம் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கையை செவிசாய்த்த பெற்றோர்கள் பாடசாலையில் திருத்த முடியாமல் காணப்பட்ட தளபாடங்களை தாமாகவே முன்வந்து, (பிள்ளைகளின் கல்வி விடயங்களை கருத்தில் கொண்டு) கடந்த நான்கு நாட்களாக இரவு பகலாக பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் 180 தளபாடங்கள் திருத்த வேலைக்கு உட்படுத்தப்பட்டு அவை அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருத்த வேலைகளுக்கு முன்னர்
திருத்த வேளையின் போது ஓர் ஆசிரியரின் பங்களிப்பு.
பச்சை,மஞ்சள்,நீலம் என வகுப்புகள் ரீதியில் வர்ணங்கள் பூசப்பட்டது.
வர்ணங்கள் பூசும்போது…

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *