இலங்கையின் 73 வது சுதந்திர தின நிகழ்வு.
எமது பாடசாலையான தி/மூ/அல்ஹிலால் மத்தியகல்லூரியில் இவ் வருடத்திற்கான சுதந்திர தின நிகழ்வு இன்று காலை 8.30 மணி அளவில் அதிபர் K. றஸிம் அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.


இதில் தேசிய கொடியினை பாடசாலை அதிபர் ஏற்றியதுடன் சுதந்திர தின உரையினையும் நிகழ்த்தினார்.
இதில் பாடசாலையின் உயர்தர மாணவ, மாணவிகள் ,ஆசிரியர்கள் , மற்றும் சிற்றுழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
