மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு.

மேற்படி நிகழ்வு இன்று ( 2021.02.06) மாலை 4.30 மணியளவில் தி/மூ/ அல்ஹிலால் மத்திய கல்லூரியில் பாடசாலையின் ஒழுக்காற்று சபையின் தலைவர் R.M. முகமட் ஆசிரியர் அவர்களின் நெறிப்படுத்தலில் அதிபர் K. றஸிம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச் செயலமர்வில் மாணவத் தலைவர்களும் ஒழுக்காற்று சபைக்கு பொருப்பான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் வளவாளராக சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராலயத்தின் சிரேஸ்ட கணக்காளரும், நிருவாக உத்தியோகத்தருமான Mr. அப்துல் அஜீஸ் (நளீமி) அவர்கள் கலந்துகொண்டு தலைமைத்துவம் தொடர்பானதும் , உளவியல் தொடர்பானதுமான ஆலாசனைகளும் வழங்கப்பட்டன.

மேற்படி நிகழ்வில் பல வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் இன் நிகழ்வுக்கு நேரத்தினை ஒதுக்கி வளவாளராக கலந்து கொண்ட Mr அப்துல் அஸிஸ் (நளீமி) அவர்களுக்கும் M.S.ஷாபி அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் மகத்தான நன்றிகள் உறித்தாகட்டும்….

Facebooktwitterredditpinterestlinkedinmail