தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்துச் சட்டதிட்டங்கள் பற்றிய செயலமர்வு.
மேற்படி நிகழ்வு இன்று ( 2021.02.08) காலை 9.30 மணியளவில் தி/மூ/அல் ஹிலால் மத்திய கல்லூரியில் பாடசாலையின் ஒழுக்காற்று சபையின் தலைவர் R.M. முகமட் ஆசிரியர் அவர்களின் நெறிப்படுத்தலில் அதிபர் K. றஸிம் அவர்கள் மூதூர் போக்குவரத்து பொலிஸ் பொருப்பதிகாரி S.m.Pidateniya அவர்களிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் இச் செயலமர்வு நடைபெற்றது .
இன் நிகழ்வில் வளவாளராக மூதூர் பொலிஸ் நிலைய பொலிஸ் கொஸ்தாபல் A.M.முஸம்மில் மற்றும் M.C.சமிர அவர்கள் மாணவர்களுக்கு செயற்பாட்டு பயிற்சிகளுடன் கூடிய வகையில் விளக்கத்தினை வழங்கினார்கள்.

அதன்படி வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் இன் நிகழ்வுக்கு நேரத்தினை ஒதுக்கி வளவாளராக கலந்து கொண்ட பொலிஸ் கொஸ்தா பல் A.M.முஸம்மில் மற்றும் M.C.சமிர அவர்களுக்கும், மூதூர் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொருப்பதிகாரிக்கும் பாடசாலை நிருவாகம் சார்பில் மகத்தான நன்றிகள் உறித்தாகட்டும்.
-நிருவாகம்-
